நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.<br />The influential sister of North Korean leader Kim Jong-un has warned the US not to "cause a stink", as President Joe Biden prepares to set out his Korean policy.<br />#NorthKorea<br />#Kim